Surprise Me!

மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220d | Mercedes Benz Test Drive Review | #MotorVikatan

2020-10-08 1 Dailymotion

MBUI தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் புதிய மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220d ஃபேஸ்லிஃப்ட் மாடலை பெங்களூரை தாண்டியிருக்கும் நந்தி ஹில்ஸ் மலை பாதையில் டெஸ்ட் டிரைவ் செய்திருக்கிறோம். ஏற்கெனவே இருக்கும் GLC மாடலுக்கும் இதற்கும் டிசைன் மாற்றங்கள் மட்டுமா இல்லை டிரைவிங் அனுபவமே மாறியிருக்கா? இந்த வீடியோவில்...

#MercedesBenz #GLC220d #MotorVikatan #CarReview #Car